கவிஞர் ச. கோபிநாத் - கவிவனம்
Saturday, May 3, 2014
Monday, March 24, 2014
தமிழ்நாடு முன்னாள் காவல்துறை இயக்குனர் மற்றும்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் திரு. நட்ராஜ் IPS அவர்களிடம்
சேலம் நுகர்வோர் குரல் விழாவில் சிறந்த தொகுப்புரை ஆற்றியமைக்காக பாராட்டுப் பெறும்போது...
கடிதங்களால் பேசுவோம் இலக்கிய வட்டம் நடத்திய கடிதப் போட்டியில் பரிசு பெற்றமைக்காக பெற்ற சான்றிதழுடன்........
நாமக்கல்லில் நடந்த பட்டிமன்ற நிகழ்வொன்றில்...
Sunday, November 3, 2013
Thursday, September 26, 2013
பல்வேறு இதழ்கள் வெளியிட்ட எனது குழந்தைகளைத் தேடும் கடவுள் நூல் அறிமுகம் மற்றும் விமர்சனம்
நன்றி - வடக்கு வாசல், இந்தியா டுடே, உங்கள் நூலகம், புன்னகை, பொதிகை மின்னல், தினத்தந்தி
நன்றி - அறிவே துணை, கவிஓவியா
நன்றி - கவிஞர், விமர்சகர் புதுவை வ. பழனி & புதுவை பாரதி இதழ்
நன்றி - பாவையர் மலர் , நம்பிக்கை வாசல்
Tuesday, September 24, 2013
நம்மை அறிந்தே
நாம் தொலைந்து
போகிறோம்
காதல் உலகம்
Being well aware
We’ve lost…
The love-domain!
கற்கள்
தேவையில்லை
நிதானம் கலைந்த
மனக்குளம்
Skip stones afresh
Quite immaterial…aye,
Mind-pool perturb’d!
தோப்பு தான்
ஆயின் தனிமரங்கள்
அடுக்கக்
குடியிருப்பு
A grove; still
Trees all sparse…
The apartment system!
அறிவியல்
தொலைக்காட்சி
விதைப்பதென்னவோ
ஜோதிடம் – வாஸ்து
Scientific television-
Colossal seedlings
Into astrology-vaasthu!
இலக்கியக்
கூட்டம்
நரைத்த தலைகளே
நிரப்பும்
காலி இருக்கைகள்
Literary hall-
Almost filled by grey heads
Whilst the rest, vacant!
பூதாகாரமாய்
ஊருக்குள்
அலைபேசி
கோபுரங்கள் மருண்டு
புலம்பெயர்
பறவைகள்
Gigantic towers
Of spectrum; dreaded
Birds vacating town!
வளரத் துடிக்கும்
வேர்கள்
வெட்டப்படும்
வேதனை
தொட்டிச்செடி
வாழ்க்கை
Roots so avaricious-
Since cut short
In fret, bonsai culture!
மூலநூல் : கவிஞர் ச. கோபிநாத்
“குழந்தைகளைத்
தேடும் கடவுள் (2012)”
மொழியாக்க நூல் : கவிஞர் அமரனின்
“இருமொழிகளில் மூவாயிரம் தமிழ் ஹைக்கூ”
நன்றி : கவிஞர் அமரன்
Tuesday, September 3, 2013
Subscribe to:
Posts (Atom)